Archive for April 2016

4 தொகுதிகளிலும் 27ம் தேதி வேட்பு மனுத்தாக்கல்!

முக்கிய அறிவிப்பு 27.04.2016 (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் இராமநாதபுரம் தொகுதியில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், தொண்டாமுத்தூர் தொகுதியில் கோவை செய்யது அவர்களும், நாகப்பட்டினம் தொகுதியில் ஏ. முகம்மது ஜபருல்லா அவர்களும், ஆம்பூர் தொகுதியில் வி.ஆர். நசீர் அஹமது அவர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்கள் இன்ஷாஅல்லாஹ். தொகுதியைச் சார்ந்த மமக தொண்டர்கள் திரளாக வருகைதந்து ஆதரவு தரும்படி அன்புடன் […]

Read more

கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.

தலைமையக அறிவிப்பு மனிதநேய மக்கள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக சகோ M.A. கலீல் ரஹ்மான் அவர்களும், பொருளாளராக M. சேக் அப்துல்லாஹ் அவர்களும், M. முஹம்மது முஸ்தபா (பத்தி), எஸ்.சையது அலி (சமுதாயம்), எம்.சாந்து முஹம்மது (சேட்) ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள். நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கழக மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தலைமையகம்

Read more

மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னம் ஒதுக்கீடு!

மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னம் ஒதுக்கீடு! 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் கப்&சாசர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடன் ப. அப்துல் சமது பொதுச் செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி

Read more
Page 2 of 512345