Archive for April 2016

இராமநாதபுரம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பணிகள்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய இராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள், கடந்த 5 ஆண்டுகளில், தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றிய விபரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல்களை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம்.  

Read more

பேராசிரியர் அவர்களின் தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரம்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த 5 ஆண்டுகள் தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப் பட்ட பணிகள் பற்றிய விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. அதன் தகவல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.  

Read more

28ம் தேதி ஆம்பூர் தொகுதி வேட்பு மனுத்தாக்கல் இன்ஷா அல்லாஹ்.

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பு மனு தாக்கல் இன்ஷா அல்லாஹ் 28-04-2016 காலை 11:00 மணியளவில் செய்யவிருப்பதால், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருண்ணாமலை மற்றும் சேலம் மாவட்ட தமுமுக ம ம க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். தலைமையகம்.

Read more
Page 1 of 512345