Archive for March 2016

திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து மமக போட்டியிடும்.

இன்றுகாலை 12 மணியளவில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. முனைவர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையில் மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி, தமுமுக தலைவர் மவுலவி ஜே.எஸ். ரிஃபாயி, மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது மற்றும் மமக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் திமுக பொருளாளர் ஸ்டாலின் அவர்களை, அவர்களது இல்லத்தில் சந்தித்து 2016 மே 16ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் […]

Read more

ஆணவப் படுகொலை குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

உடுமலைபேட்டையில் ஆணவப் படுகொலை குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: உடுமலைப் பேட்டை அருகில் உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சார்ந்த சங்கர் வேறொரு வகுப்பை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்த காரணத்திற்காக, அவ்விருவரும் துணிக்கடைக்கு சென்ற […]

Read more

இலங்கை கடற்படை கைது செய்துள்ள பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

இலங்கை கடற்படை கைது செய்துள்ள பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை எனது இராமநாதபுரம் தொகுதி, பாம்பன் பகுதியை சேர்ந்த 3 நாட்டுப்படகு, 1 விசைப் படகுகளில் கடந்த 12ஆம் தேதி அன்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது […]

Read more
Page 2 of 3123