Archive for March 2016

திமுக தலைமையிலான கூட்டணியில் மமகவிற்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.

25-03-2016 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியார் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி, தமுமுக தலைவர் மவுலவி ஜே.எஸ்.ரிஃபாயி, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது மற்றும் மமக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தொகுதி உடன் பாட்டில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தில் எதிர்வரும் […]

Read more

இனயம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

மீனவ மக்களைப் பெரிதும் பாதிக்கும் இனயம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், இனயம் மீனவ கிராமத்தில் பலகோடி மதிப்பீட்டில் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசு முடிவு […]

Read more

திமுக தலைவருடன் மமக தலைவர்கள் சந்திப்பு.

இன்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. முனைவர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் தமுமுக மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி, தமுமுக தலைவர் மவுலவி ஜே.எஸ். ரிஃபாயி, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது மற்றும் மமக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர், திமுக தலைரவர் மு.கருணாநிதி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தனர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். கூட்டணி அமைந்தது […]

Read more
Page 1 of 3123