Archive for February 2016

மமகவின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பிப் 7 முதல் மார்ச் 7 வரை தொடர் நிகழ்ச்சிகள்.

மனிதநேய மக்கள் கட்சியின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பிப் 7 முதல் மார்ச் 7 வரை தொடர் நிகழ்ச்சிகள். புதிய உறுப்பினர் சேர்ப்பு கொடி ஏற்றுதல் பெயர்ப் பலகை / கல்வெட்டு திறப்பு மரக்கன்று நடுதல் பொது மருத்துவ முகாம் மக்கள் நலத்திட்டங்கள் பெருந்திளர் பொதுக்கூட்டங்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நமது அனைத்து கிளைகளிலும் நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். புத்தெழுச்சியோடும், புத்துணர்வோடும் இன்ஷா […]

Read more

சிறைவாசிகள் கோரிக்கை மூன்று பெருநகரங்களின் முழுத்தொகுப்பு வீடியோ.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையில் நேற்று 7 ம்தேதி மூன்று பெரு நகரங்களில் நடைபெற்ற சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் அனைத்தும் நேற்று நேரலையில் பார்வையிட்ட அதே முகவரியில் உள்ளன தொடர்ந்து பார்க்க விரும்பும் சகோதரர்கள் பார்க்கலாம். http://mmkinfo.cloud6.in/live-tv.html  

Read more

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

அல்ஹம்து லில்லாஹ்! அல்ஹம்து லில்லாஹ்! அல்ஹம்து லில்லாஹ்! எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அறிவிப்புச் செய்து சில நாட்களே ஆன நிலையில் அயராது பாடுபட்டு சமுதாயத்தின் மூலை முடுக்கெள்ளம் செய்திகளைக் கொண்டு சென்று மூன்று பெருநகரங்களிலும் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை ஆர்பாட்டம் வெற்றி பெற அயறாது பாடுபட்ட தமுமுக – மமக மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும். கண்ணியத்திற்குரிய ஜமாத்தார்களுக்கும் பாசமிகு சமுதாயச் […]

Read more
Page 4 of 7« First...23456...Last »