Archive for February 2016

ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது!

ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை.   மத்திய ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாததும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகாததும் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. குறிப்பாக சீர்காழியிலிருந்து காரைக்கால் வரையிலான ரயில் பாதை குறித்தும், திருவாரூர் முதல் திருத்தறைப்பூண்டி வழியாக காரைக்குடி வழியிலான ரயில் பாதை […]

Read more

தனது மகளை சுட்டுக்கொல்ல டி.ராஜா உத்திரவிட வேண்டும் என்ற பி.ஜே.பி எச்.ராஜாவின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

தனது மகளை சுட்டுக்கொல்ல டி.ராஜா உத்திரவிட வேண்டும் என்ற பி.ஜே.பி எச்.ராஜாவின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பாசிச வெறியர்களால் ABVP மாணவர் அமைப்பைத் தூண்டிவிட்டு வெறியாட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது பாஜக. JNU மாணவர் பேரவைத் தலைவர் கண்ணையகுமார், தேசத்துரோக சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் […]

Read more

இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் புதைவட மின் தட வசதி செய்து தரப்படுமா?

மண்டபத்திலிருந்து இராமேஸ்வரம் தீவு பகுதிக்கு மின்வடங்களை பூமிக்கடியில் கொண்டு செல்வதின் அவசியம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனவைர் எம்.எச்.ஜவாஹிருல்லா நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் எழுப்பிய கோரிக்கையும் அதற்கு மின்துறை அமைச்சர் அளித்த பதிலும் பின்வருமாறு: 18.02.2016 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தில் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா எழுப்பிய கேள்வியும் அமைச்சரின் பதிலும். பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் […]

Read more
Page 2 of 712345...Last »