Archive for January 2016

மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி!

மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம்.   24.01.2016 அன்று காலை 10 மணியளவில் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மெரினா ஹோட்டலில் மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவான மனிதநேய வழக்கறிஞர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. முனைவர் எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சமுதாயத்தின் அடித்தட்டு […]

Read more

161-வது பிரிவை பயன்படுத்தி விடுதலை வேண்டும்… சட்டப்பேரவையில் உரை.

22.01.2016 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தில் ஆளுநர். உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாத்த்தில் நான் ஆற்றிய உரையின். ஒரு பகுதி. பேரா. முனைவர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதே சட்டப்பேரவையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான அந்த தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு […]

Read more

நைரோபி உடன்பாட்டிலிருந்து மத்திய அரசு விலக தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

கல்வியை முழுமையாக சந்தைப் படுத்தி சமூக நீதியை சீர்குலைக்கும் உலக வர்த்தக அமைப்பின் நைரோபி உடன்பாட்டிலிருந்து மத்திய அரசு விலக தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் _______________________________________________ கடந்த ஜனவரி 22 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் விவாதத்தில் பங்கு; கொண்டு நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியிலிருந்து……. Dr. MH. Jawahirullah MLA நமது நாட்டின் கல்வித்துறையில் அரசின் பங்கை […]

Read more
Page 5 of 19« First...34567...10...Last »