Archive for January 2016

திருமணப் பதிவுச் சட்டத்தில் விதிவிலக்கு வேண்டும்! சட்டப்பேரவை உரை.

திருமணப் பதிவுச் சட்டத்தில் விதிவிலக்கு வேண்டும்! டி.இ.டி. தேர்வு நடத்த்ப்பட வேண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜனவரி 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரையிலிருந்து ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ தமிழ்நாட்டில் டி.இ.டி. தேர்வு இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் பல லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தத் தேர்வை உடனே நடத்துவதற்கு இந்த […]

Read more

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு விதிவிலக்கு வேண்டும்! சட்டப்பேரவை உரை…

* சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு விதிவிலக்கு வேண்டும் சலவைத் தொழில் செய்யும் வண்ணார் சாதியினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜனவரி 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…… ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ சிறுபான்மை மொழிகளான உருது, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலே படிக்கக்கூடிய மாணவர்க 10 ஆம் வகுப்புத் தேர்வை இந்த ஆண்டு தமிழிலே […]

Read more

தமிழகத்தில் முழுமையான மது விலக்கு வேண்டும்! சட்டப்பேரவை உரை.

தமிழகத்தில் முழுமையான மது விலக்கு வேண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜனவரி 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…… ++++++++++++++++++++++++++++++++++++++++++   நேற்றைய தினம் இந்த அவையிலே மதுவிலக்கு குறித்து மிகச் சூடான விவாதம் நடைபெற்றது. எனக்கு இன்று பேச வாய்ப்பு இருந்ததனாலே இடையிலே குறுக்கிட்டு நான் பேசவில்லை. மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் […]

Read more
Page 4 of 19« First...23456...10...Last »