Archive for January 2016

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

தற்காலிக நீக்கம் மனிதநேய மக்கள் கட்சி கொள்கைக்கும் கட்சிக் கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்படுவதாலும் கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பதாலும் திருச்சியைச் சேர்ந்த எஸ்.இப்ராம்ஷா, எம். ஜாபர் அலி, எஸ்.எம். ரபீக், என். இப்ராஹிம்ஷா, செய்யது கரீம், எச். லியாக்கத் அலி, முபாரக் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதேபோல் மனிதநேய மக்கள் கட்சி கொள்கைக்கும் கட்சிக் கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்படுவதாலும் கட்சிக்குள் […]

Read more

மனிதநேய மக்கள் கட்சியின் குடியரசு தின நிகழ்ச்சிகள்!!

தமிழகம் முழுவதும் இரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள்! சென்னையில் புதுப்பேட்டை, வேப்பேரி, புளியந்தோப்பு மற்றும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி மற்றும் திருச்சி, கோவை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக 67வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு இரத்ததான முகாம்கள் நடைபெற்றன. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர். மேலும் அனைத்து […]

Read more

மனிதநேய மக்கள் கட்சியின் குடியரசு தின வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சியின்  குடியரசு தின வாழ்த்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி: இந்தியத் திருநாடு தனது 67வது குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த இனிய நாளில், அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த அனைத்து மேதைகளுக்கும் நாம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். பல்வேறு மதங்கள், இனங்கள், சாதிகள், மொழிகள், கலாச்சாரங்கள் ஆகிய […]

Read more
Page 3 of 1912345...10...Last »