Archive for January 2016

போலி குடும்ப அட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டும்

அ.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முக்கிய குறிக்கோள் அனைவருக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைப்பதே, ஆனால் அரிசி, சர்க்கரை தவிர மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு வகைகள் அனைத்தும் குடும்ப அட்டைகளுக்குச் சரியாகக் கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். புதிய குடும்ப அட்டைகள் 2005ல் வழங்கப்பட்டன. ஆனால் 2009ல் ஆண்டு திமுக ஆட்சியிலே […]

Read more

விவசாயக் கடனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்

அ.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நடத்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலே, புதிதாக உருவான ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பளித்த என் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வெற்றிக்கு அயராது உழைத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், மனிதநேய மக்கள் […]

Read more

வாணியம்பாடி – தமிழக அரசின் விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழா

தமிழக அரசின் விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழா. 09. மார்ச் ஆம்பூர் தொகுதி வாணியம்பாடி வட்டம் கிரிசமுத்திரம் ஊராட்சியில், தமிழக அரசின் விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது, இந்த விழாவில். S.லிலாவதி சிவராமன், ஊராட்சி தலைவர் தலைமை தாங்கினார், ராதாராமசாமி, ஓன்றிய குழு உறுப்பினர், வி.தினேஷ் ஊராட்சி துணை தலைவர் வரவேற்றார், மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் தொகுதி […]

Read more
Page 10 of 19« First...89101112...Last »