Archive for January 2016

Feb-7 ஆர்ப்பாட்டம்: பெரம்பலூர் மாவட்டம், மதுரையில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு! பிப் 7 ஆர்பாட்டத்திற்கு சென்னையில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்த பெரம்பலூர் மாவட்டம், மதுரையில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் இன்ஷா அல்லாஹ் பிப்7 அன்று மதுரையில் நடைபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள். மமக தலைமையகம்.

Read more

மனிதநேய மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.

மனிதநேய மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் நியமனம். மாவட்ட செயலாளர் ., M.கமருல் ஜமான்,   மாவட்ட பொருளாளர் .., J.முகமது ஷகிகுல் பர்கி B.B.A.,   மாவட்ட துணை செயலாளர்கள்…, 1),S.மஜித்,   2), V.M.S.ஜலால் முகம்மது ,   3), S.M.ஜான் முகம்மது B.A

Read more

பிப் 7 சிறைவாசிகள் விடுதலை ஆர்ப்பாட்டம்! தலைமை நிர்வாகிகள் மற்றும் பங்குபெறும் மாவட்டங்கள் விபரம்.

பிப் 7 ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்கும் தலைமை நிர்வாகிகள் மற்றும் பங்குபெறும் மாவட்டங்களின் விபரம். சென்னை: தலைமை : பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள். தலைவர், மமக.   முன்னிலை : O.U ரஹ்மத்துல்லாஹ் பொருளாளர் மமக பி.எம்.ஆர் சம்சுதீன் பொருளாளர் தமுமுக குணங்குடி ஆர்.எம். ஹனிபா, துணைத் தலைவர் தமுமுக எம். மீரான் மொய்தீன், மாநிலச் செயலாளர் தமுமுக தாம்பரம் யாக்கூப், […]

Read more
Page 1 of 1912345...10...Last »