ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பேராசிரியர் ஜவாஹிருல்லா சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பேராசிரியர் ஜவாஹிருல்லா சந்திப்பு

_02

03

_01

04

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் மற்றும் முன்னாள் இந்திய சட்டசபை அங்கத்தவருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்லத்துக்கு வருகை தந்து கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply