வாணியம்பாடி – தமிழக அரசின் விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழா

1865 Views

தமிழக அரசின் விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழா. 09. மார்ச் ஆம்பூர் தொகுதி வாணியம்பாடி வட்டம் கிரிசமுத்திரம் ஊராட்சியில், தமிழக அரசின் விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது, இந்த விழாவில். S.லிலாவதி சிவராமன், ஊராட்சி தலைவர் தலைமை தாங்கினார்,

ராதாராமசாமி, ஓன்றிய குழு உறுப்பினர், வி.தினேஷ் ஊராட்சி துணை தலைவர் வரவேற்றார், மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். அ.அஸ்லம் பாஷா, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர். கோவி சம்பத் குமார், அவர்கள் கலந்து கொண்டு தமிழக அரசின் விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறி வழங்கி சிறப்புரையாற்றினார்கள், இதில் ஆ.கோபால் ஒன்றிய குழு தலைவர், சி.அன்னாசாமி துணை தலைவர், ஜெயசக்தி மாவட்ட உறுப்பினர், மணி ஒன்றிய குழு உறுப்பினர், கிதாராணி வட்டாச்சியா;, கருணாமூர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், மமக துணை செயலாளர் அப்ரோஸ் அஹமத், கலந்து கொண்டனர், மொ.மணி பெற்றோர் ஆசிரியர் கழக துணைசெயலாளர். நன்றியுரையாற்றினார், இதில் 843 பயனாளிகளுக்குபொருட்கள் வழங்கப்பட்டது.

2013-03-10

 

Leave a Reply