மமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள்

25 Views

மமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள்

IMG_20190316_120940

IMG_20190316_121003

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மற்றும் நாகை நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. திருப்பூர் தொகுதி வேட்பாளர் தோழர் சுப்பராயன், நாகை தொகுதி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோர் இன்று மமக தலைமையகத்திற்கு வருகைதந்து தமுமுக&மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களை சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு கோரினார்கள். வேட்பாளர்களுக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா வாழ்த்துக் கூறினார். சந்திப்பின்போது மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உடனிருந்தார்.

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map