மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வாக்களித்தார்

762 Views
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வாக்களித்தார்
மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் வெளியிடும் அறிக்கை
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் இன்று மத்திய சென்னை தொகுதியில் அரும்பாக்கத்தில் உள்ள குட்ஹோப்  மெட்ரிகுலேசன் பள்ளிக்கூட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இவண்
மாயாவரம் அமீன்
தலைமை நிலையச் செயலாளர்
Leave a Reply