பிப் 7 ஆர்ப்பாட்டம் தொடர் நேரலை…

இறையருளால் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற மூன்று பெருநகரங்களில் இன்ஷா அல்லாஹ் நாளை நடைபெற உள்ள சிறைவாசிகள் விடுதலை ஆர்பாட்டத்தின் நிகழ்ச்சிகளை தொடர் நேரலையாக இணையத்தில் காணுங்கள்.
 
இணைய முகவரி: http://mmkinfo.cloud6.in/live-tv.html 
பிப் 7 ஆர்ப்பாட்டம் தொடர்நேரலை.

பிப் 7 ஆர்ப்பாட்டம் தொடர்நேரலை.

 
Leave a Reply