பிப் 7 ஆர்ப்பாட்டத்திற்கு மதுரைக்கு வரும் சகோதரர்களின் வழித்தடங்கள்.

1632 Views

மதுரையில் நடைபெறும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் சகோதரர்களின் கவனத்திற்கு……

MADU

கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி, விருதுநகர் போன்றமாவட்டங்களில் இருந்து வரக்கூடியவர்கள் திருமங்களம் பேருந்துநிலையத்திற்கு எதிரில் உள்ள அல்அமீன் முஸ்லிம் பள்ளிகூடத்தில் இயற்கை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தொடர்புக்கு….

ரபீக்,- 9994168100
தமுமுக மாவட்ட செயலாளர்
மதுரை வடக்குமாவட்டம்
அஜ்மீர்அலி- 9789516840

ராஜாமுகமது-9790451477

ரியாஜ்அகமது-9442278031

 

**********************************

 

1) திருப்பத்தூர் ஒத்தக்கடை மார்க்கமாக வரக்கூடியவர்கள் ஒத்தக்கடையில் உள்ள பெரியபள்ளிவாசலில் இயற்கை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பயன்படுத்திக்கொள்ளவும்.

தொடர்புக்கு—
சதாம் உசேன்
9566301010,

ரபீக்
9942267861
———————————————————-
2) திருச்சி மார்க்கமாக வரக்கூடிய சகோதரர்கள் கருங்காலக்குடி பைபாசில் உள்ள குமரவிலாஸ் ஹோட்டலில் தாங்கள் இயற்கை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏற்ப்பாடுசெய்யப்பட்டுள்ளது

பயன்படுத்திக்கொள்ளவும்…..

தொடர்புக்கு—-

அபுதாஹிர் 9488238948 , சரவணன் 7845448404

——————————————————— 3) தொண்டி,சிவகங்கை,
காளையார் கோயில் போன்ற வழித்தடங்களில் வரக்கூடிய சகோதரர்கள் வரிச்சியூர் ஜே.எம்.எஸ் அரபிக் கல்லூரியில் தங்கள் இயற்கை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பயன்படுத்திக்கொள்ளவும்…..

தொடர்புக்கு—-
ரபீக்
9994168100
தமுமுக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்.

********************************

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map