நீட்தேர்வை ரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு!

2049 Views

நீட்தேர்வை ரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு!

neet

(05.02.18) ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நீட்தேர்வை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது கலந்து கொண்டு உரையாற்றினார். தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply