தோழமை கட்சி நிர்வாகிகள் தலைமையகம் வருகை.

360 Views
இன்று (16-04-2016) மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வருகை தந்த தோழமை கட்சி வேட்பாளர்கள்.
திமுக வேட்பாளர்கள்.

திமுக வேட்பாளர்கள்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், துறைமுகம் தொகுதி வேட்பாளருமான பி.கே. சேகர்பாபு, வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ப. ரங்கநாதன், திருவிக நகர் தொகுதி வேட்பாளர் தாயகம் கவி மற்றும் எழும்பூர் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மமக தலைமையகம் வருகை தந்து, தொகுதி நிலவரங்கள் மற்றும் களப்பணிகள் குறித்து மமக தலைவர்களுடன் ஆலோசனை செய்தனர். உடன் மமக தலைவர் பேரா. எம்‍.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிஃபாயி, மமக தலைமை நிலையச் செயலாளர் எம்.ஹூஸைன்கனி மத்திய சென்னை, வட சென்னை, மற்றும் துறைமுகம் பகுதி தமுமுக மமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map