தூய்மைப் பணியாளர் உரிமைக்காய் குரலெப்புவோம் சமூக வளைத்தளப் போராட்டம்

365 Views
தூய்மைப் பணியாளர் உரிமைக்காய் குரலெப்புவோம் சமூக வளைத்தளப் போராட்டம் –
மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கை..!!

தமிழக அரசே,
1. தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களை நிரந்திர அரசுப் பணியாளர்களாக்கு…
2. ரூ50 லட்சம் காப்பிட்டுத் திட்டத்துக்குள் துய்மைப் பணியாளர்கள் அனைவரையும் கொண்டு வா…

3., உயிரைச் துச்சமாக மதித்து, இரவு பகலாக, தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும்,ரூபாய் – 25,000 மாதச் சம்பளமாக வழங்கு.

பேரா.ஜவாஹிருல்லா, தலைவர்,மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply