திமுக தலைவருடன் மமக தலைவர்கள் சந்திப்பு.

1606 Views

இன்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. முனைவர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் தமுமுக மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி, தமுமுக தலைவர் மவுலவி ஜே.எஸ். ரிஃபாயி, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது மற்றும் மமக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர், திமுக தலைரவர் மு.கருணாநிதி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தனர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.

MK-MMK1MK-MMK

கூட்டணி அமைந்தது குறித்து பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இச் சந்திப்பு மிகவும் நெகிழ்வாகவும் இனிதாகவும் அமைந்தன.

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து அடுத்தடுத்த சந்திப்புகளில் முடிவு செய்யப்படும்.

Leave a Reply