திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து மமக போட்டியிடும்.

1449 Views
இன்றுகாலை 12 மணியளவில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. முனைவர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையில் மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி, தமுமுக தலைவர் மவுலவி ஜே.எஸ். ரிஃபாயி, மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது மற்றும் மமக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் திமுக பொருளாளர் ஸ்டாலின் அவர்களை, அவர்களது இல்லத்தில் சந்தித்து 2016 மே 16ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிடுவது குறித்து விரிவாக பேசி முடிவு செய்யப்பட்டது.
பிற விபரங்கள் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும். DMK-MMK-2DMK-MMK-1DMK-MMK-3
Leave a Reply