தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்கள்…!

தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்கள்…

(மதமுமுக மாநில அளவில் கலைக்கப்பட்டது)

12112IMG_6804

வழக்கறிஞர் காஞ்சி ஜெய்னுலாபுதீன், செங்கல்பட்டு பாஷா, காரைக்கால் யூசுப் எஸ்.பி. புளியங்குடி செய்யிது அலி, ஆகியோர்களை மாநில ஒருங்கினைப்பாளர்களாகக் கொண்டு செயல்பட்டு வந்த மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பு கலைக்கப்பட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமையகத்தில், தலைமைகழக நிர்வாகிகள் முன்னிலையில் தமுமுகவில் இணைக்கப்பட்டது.

மேற்கண்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் மாவட்ட நிர்வாகிகள், கிளைகழக நிர்வாகிகள், அனைவரும் இணைப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
அன்பும், உற்சாகமும் அலைகளாக பொங்கிய இந்த இணைப்பு நிகழ்ச்சி அனைவருக்கும் புத்துணர்ச்சியை தந்தது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Leave a Reply