கடற்கரை வளர்ச்சி திட்டங்கள்

1832 Views

கடற்கரை ஒழுங்காற்று அறிவிப்பாணை 2011ஐ மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த அறிவிப்பாணை குறித்து மீனவ மக்களிடம் மீண்டும் கருத்துக் கேட்க வேண்டு
மீனவப் பெண்களுக்கு மீன் விற்பதற்கென பிரத்யோ குளிர் சாதன வசதி மற்றும் குடிநீர் வசதியுடன் மினவர் சந்தைகள் உள்நகரங்களில், பேரூராட்சிகளில், ஊராட்சிகளில் அமைத்துக் கொடுக்க வேண்டும்
இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்டவர்கள் வாரிசுக்கு அரசு வேலை

இலங்கை கடற்படையினரால் 1983 முதல் கொல்லப்பட்ட காயமடைந்த மீனவர்களின் குடும்பத்தினர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை அளிக்கப்பட வேண்டும்.

சிங்காரவேலர் தொகுப்பு வீடுகள்

சிங்காரவேலர் தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் ஏழை மீனவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும். பழுதடைந்த வீடுகள் செப்பனிடப்பட வேண்டும்.

Leave a Reply